List of Words

தமிழ்-சம்ஸ்க்ருதம்-அகராதி

Sanskrit Word Tamil Equivalent Sanskrit Word Meaning in English
அகங்காரம் செருக்கு, ஆணவம் अहङ्कार Ego
அகால திடீர் अकाल Un timely
அகிலம் புவி अखिल World
அக்கிரமம் முறையற்ற अक्रम Improper
அக்னி நெருப்பு अग्नि Fire
அங்கம் உறுப்பு अङ्ग Part of
அங்கீகாரம் ஏற்றுக் கொள்ளுதல் अङ्गीकार Accept
அங்குச தோட்டி अङ्कुश Hook
அசாத்திய இயலாதது असाध्य Impossible
அசுரர் அவுணர் असुर Demon
அசூயை வெறுப்பு असूया Dislike/Distaste
அச்சு अक्ष Axle
அஞ்சலி अञ्जलि Tribute
அஞ்சனம் கண்ணிடு மை अञ्चन Eye liner
அட்சரம் எழுத்து अक्षर Alphabet
அட்டகாசம் ஆர்ப்பாட்டம் अट्टहास ñrouble
அணி கூட்டம் अनीक Team
அணு நுண்ணிய अणु Molecules
அதி மேன்மை अति Ultra
அதிகமாக மிகுதி अधिक More / Excess
அதிகாரம் உரிமை अधिकार Power
அதிர்ஷ்டம் ஆகூழ் अदृष्ट Luck
அநியாயம் நேர்மை தவறிய अन्याय Injustice
அந்தரங்க உள்ளானது /தனிப்பட்ட अन्तरङ्ग Personal
அந்நிய வெளி / புற अन्य Foreign
அபகரித்து எடுத்துக்கொண்டு अपहार Take away
அபயம் அடைக்கலம் अभय Fearless
அபராதம் ஒறுப்பு अपराध Fine
அபாரம் அளவற்றது अपार Outstanding
அபிப்பிராயம் கருத்து अभिप्राय Opinion
அபிமானம் நன்மதிப்பு,பற்று अभिमान Respect
அபிவிருத்தி வளர்ச்சி,மேம்பாடு वृद्धि Expand
அபிஷேகம் திருமுழுக்கு अभिषेक Oblation
அபூர்வ அரிய अपूर्व Rare
அமரர் அழிவு அற்றவர் अमर Immortal
அமாவாசை अमावास्य New moon
அமானுஷ்ய अमानुष्य Not human
அமிர்தமும் अमृत Nectar
அம்சங்கள் பகுதி अंश Part
அருகதை தகுதி अर्हत Qualification
அர்ச்சனை வழிபாடு अर्चन Oblation/Offering
அர்த்தம் பொருள் अर्थ Meaning
அர்பணி தீவிர ஈடுபாடு अर्पण Dedicate
அலங்காரம் ஒப்பனை अलङ्कार Make up
அலட்சியம் புறக்கணிப்பு अलक्ष्य Ignore
அவகாசம் சமயம்,நேரம் अवकाश Time
அவசியம் இன்றியமையாமை अवश्य Necessary
அவதாரம் உயர்பிறப்பு अवतार Incarnation
அவமானம் அவமதிப்பு अवमान Insult
அவயம் உடல் உறுப்பு अवयव Organ
அவஸ்தை நிலை अवस्था Difficulty
அற்புத வியப்பு अद्भुत Magic
அனல் வெப்பம் अनल Heat
அனாதை உறவுகளற்ற अनाथ Orphan
அனுகூலம் உதவி अनुकूल Positive
அனுசரணை சார்ந்தொழுகு अनुसार Accordance
அனுபவம் பட்டறிவு अनुभव Experience
அனுமதி இசைவு अनुमति Permission
அனுஷ்டிக்க கடைபிடிக்க अनुष्ठान Observe
அனேக பலமாதிரி अनेक Lot of
அன்னம் சோறு अन्न Food
அஸ்தமனம் மறைவு अस्तमन Sunset
அஸ்திரம் கருவி अस्त्र Weapon
அஷ்ட எண்வகை अष्ट 8 Forms of God
அஹிம்சை கொல்லாமை अहिंसा Non-violence
ஆகம आगम Scriptures
ஆகாயம் வானம் आकाश Sky
ஆகாரம் உணவு आहार Food
ஆக்ரமிப்பு கைப்பற்று आक्रमण Occupy
ஆசனம் இருக்கை आसन Seat
ஆசாரம் ஒழுகுகை आचार Custom
ஆசீர்வாதம் வாழ்த்து आशीर्वाद Blessing
ஆசை விருப்பம் अशा Liking
ஆச்சர்யம் வியப்பு आश्चर्य Surprise
ஆடம்பர பகட்டு आडम्बर Extravagance
ஆட்சேபம் மறுத்துக் கூறுதல் आक्षेप Object
ஆணி आणि Pin
ஆதாயம் பயன் आदाय Gain
ஆதாரம் சான்று, அடிப்படை आधार Basis
ஆதி தொடக்கம் आदि Beginning
ஆத்மா உயிர் आत्म Soul
ஆபத்து கேடு आपत् Danger
ஆபரணங்கள் அணிகலன் आभरण Ornaments
ஆயாச களைப்பு,சோர்வு आयास Relaxed
ஆயுர்வேத आयुर्वेद Ayurveda
ஆயுள் வாழ்நாள் आयुष Life time
ஆரம்பம் தொடக்கம் आरम्भ Begin
ஆரியர் மேலோர் आर्य Aryan
ஆரோக்கியம் நோயின்மை आरोग्य Healthy
ஆர்ஜிதம் अर्जित Acquire
ஆலயம் கோயில் आलय Temple
ஆலிங்கனம் தழுவுதல் आलिङ्गन Embrace
ஆலோசனை சிந்திப்பு, கருத்து आलोचन Suggestion
ஆவர்த்தனம் आवर्तन Cyclical/Rotation
ஆனந்தம் பேரின்பம் आनन्द Happiness
ஆஸ்தான முதன்மை आस्थान Chief
ஆஸ்திக இறை நம்பிக்கை आस्तिक Believer / Theist
ஆஸ்ரமம் முனிவர் உறைவிடம் आश्रम Hermitage
இங்கிதம் சமயோசித நடை इङ्गित Subtle Signs
இச்சை விருப்பம் इच्छा Like / Wish
இதமாக மென்மை हित Soothing
இதயம் हृदय Heart
இதர பிற ,மற்ற इतर Other
இதிகாசங்கள் பழங்காலச் சரித்திரம் इतिहास Epic
இந்திரிய புலன் इन्द्रिय Physical / Sense
இலகு எளிது लघु Light
இலட்சியம் குறிக்கோள் , நோக்கம் लक्ष्य Target
இஷ்டம் விருப்பம் इष्ट Liking
ஈசான வடகிழக்கு ईशान North East
உக்ர கடுமை उग्र Very hot
உசித தகுதி ; மேன்மை उचित Appropriate
உச்சரிப்பில் எழுத்தின் ஓசை उच्चारण Pronounce
உச்சி வான்முகடு उच्छिख Top
உதயம் தோற்றம் उदय Rise
உதாசீனம் பொருட்படுத்தாமை उदासीन Indifferent
உதாரணம் எடுத்துக்காட்டு , மேற்கோள் उदाहरण Example
உதிரம் குருதி रुधिर Blood
உத்திகள் செய்முறை युक्ति Method
உத்தியோகம் வேலை , தொழில் उद्योग Job
உத்தேசித்து கருத்தில் கொள்ளுதல் उद्देश On Account of
உபகரணம் துணைக்கருவி उपकरण Instruments
உபகாரம் உதவி उपकार Help
உபதேசம் அறிவுரை उपदेश Advice
உபத்திரவம் தொல்லை उपद्रव Disturb
உபயோக தேவை उपयोग Use
உபரி மிகை उपरि Extra
உபாசனை வழிபாடு उपासना Veneration
உபாயம் வழி उपाय Methods
உலகம் புவி लोक World
உலோகம் लोह Metal
உவமானம் उपमा Comparison-Base
உவமேயம் उपमेय Comparison-Target
உவமை ஒப்பு उपमा Comparison
உற்சவம் விழா उत्सव Ceremony
உற்சாகம் விறுவிறுப்பு, ஊக்கம் उत्साह Excitement
உற்பத்தி उत्पत्ति Manufacture
உன்னதமான உயர்ச்சி ; மேன்மை उन्नत Praiseworthy
உஷ்ணம் வெப்பம் उष्ण Heat
ஊர்ஜிதம் உறுதிப்படுத்தல் ऊर्जित Confirm
ஊனம் குறைபாடு   , हीन Handicap
ஊஹம் ऊहति Guess
எதேச்சையா தற்செயலாக : எதிர்பாராமல். यदृच्छया By chance
எந்திரம் यन्त्र Machine
எஜமான் முதலாளி यजमान Master
ஏக ஒரு एक Single
ஏகாந்தம் தனிமை एकान्त Solitude
ஏலக்காய் एला Cardamom
கங்கணம் காப்புநாண், கைவளை कङ्कण Wrist Band
கசை சவுக்கு कषा Flog
கச்சம் ஆடைச்சொருக்கு कच्छ Pleats
கஞ்சி சோற்றின் வடிநீர் काञ्जी Gruel
கடாக்ஷம் பார்வை कटाक्ष Glance
கடினம் வன்மை कठिन Difficult
கணித गणित Mathematics
கண்டத்தின் खण्ड Continent
கதம்ப கலவை कदम्ब Mixture
கதி நிலை गति Fate
கதை कथा Story
கத்திரி कर्तरी Scissor
கந்தை கிழிந்த ஆடை कन्था Cloth Rags
கபடம் பொய்,களவு कपट Deceit
கபளீகரம் கவர்தல் कवलन Swallow
கபாலம் மண்டையோடு कपाल Skull
கம்பள कम्बल Carpet
கம்பீரம் வீறு गम्भीर Brave
கர கை कर Hand
கரகம் கண்டிகை करक Head Pot
கருடன் செம்பருந்து गरुड Garuda Bird
கருணை இரக்கம் करुणा Mercy
கருமம் செயல் कर्म Action
கர்ண காது, செவி कर्ण Ear
கர்பம் கருக்கொள்கை गर्भ Pregnant
கர்வம் செருக்கு गर्व Pride
கர்ஜனை गर्जन Roar
கல हल Plough
கலகம் குழப்பம் कलह Trouble
கலகலப்பும் ஒலிக்கை कलकल Joy
கலசம் கிண்ணம் कलश Pot
கல்யாணம் திருமணம் कल्याण Marriage
கவச காப்பு உறை कवच Armour
கவளம் பிடி कवल Mouthful
கவி பாவலன் कवि Poet
கவுரவம் பெருமை, மேன்மை गौरव Honour
கவ்யம் गव्य Medicine from Cow
களங்கம் குற்ற அடையாளம் कलङ्क Blot
களத்திர कलत्र Wife
கற்பனை புனைந்துரை कल्पना Imagine
கற்பூரம் कर्पूर Camphor
கன்னி மணம் ஆகாத பெண் कन्या Unmarried
கஷாயம் कषाय Medicine
கஷ்டம் அல்லல் कष्ट Difficult
காகம் काक Crow
காந்தம் कान्त Magnet/Attract
காமம், விருப்பம் काम Love
காயமே உடல் काय Body
காரணம் மூலம் कारण Reason
காரியதரிசி செயல் कार्य Secretary
காருண்யம் இரக்கம் कारुण्य Pity
காலம் பொழுது काल Time
காவியம் काव्य Epic
கானம் இசைப்பாட்டு गान Sing
கிரகணம் ग्रहण Eclipse
கிரகம் கோள் ग्रह Planet
கிரணங்கள் ஒளிக்கதிர் किरण Rays
கிராம ग्राम Village
கிரி மலை गिरि Mountain
கிரீடம் மணிமுடி किरीट Crown
கிருபை அருள் कृपा Mercy/benevolence
கீதம் இன்னிசை गीत Music
கீர்த்தி புகழ் कीर्ति Famous
குகை गुहा Cave
குடம் கலயம் कुट Vessel
குடிசை சிறுவீடு कुटीर Hut
குடும்பம் कुटुम्ब Family
குணம் இயல்பு, தன்மை गुण Virtue
குண்டலம் காதணி कुण्डल Ear Ring
குதம் गुद urinary tract
குதூகலம் மகிழ்ச்சி कुतूहल Joy
குமுதம் ஆம்பல் कुमुद A flower
கும்பம் குடம் कुम्भ Holy pot
குரூரம் கொடுமை क्रूर Cruel
குல कुल Tribe
கேசம் தலைமயிர் केश Hair
கேவலம் தாழ்நிலை केवल Mere
கோடி நுனி,முனை,கோடி कोटि Corner
கோட்டை மதிலரண் कोट्ट Fort
கோணம் வளைவு कोण Angle
கோதுமை गोधुम Wheat
கோத்திரம் गोत्र Hindu Lineage
கோபம் சினம் कोप Anger
கோபுரம் கோயிலின் மேலமைப்பு गोपुर Tower
கோரம் அச்சந்தருவது घोर Disturbing
கோவணம் कौपीन Loin
கோஷ முழக்கம் घोष Loud Slogans
சகலமும் எல்லாம் सकल Everything
சகஜ இயல்பு सहज Normal
சகாய உதவி सहाय Subsidised
சகிதம் கூட,உடன் सहित Alongwith
சகிப்புத் பொறுத்தல் सहनं Tolerate
சகுனம் शकुन Auspicious time
சக்கரங்கள் உருளை चक्र Wheel
சக்கரவர்த்தி பேரரசன் चक्रवर्ति King of Kings
சக்தி வல்லமை शक्ति Strength
சங்கடம் இக்கட்டு सङ्कट Crisis / difficulty
சங்கமம் கூடுகை ; கலத்தல் ; सङ्गमन Confluence
சங்கு शङ्ख Conch
சஞ்சலம் நிலையில்லாமை चञ्चल Unsteady
சஞ்சாரம் நடமாட்டம் सञ्चार Movement
சடுதி விரைவு झटित Instant
சதம் शत Hundred
சதா எப்பொழுதும் सदा Always
சதுர நான்முனை चतुरश्र Four
சத்தியம் உண்மை सत्य Truth
சத்ரு பகைவன் शत्रु Enery
சந்ததி வழித்தோன்றல் सन्तति Descendant
சந்தனம் चन्दन Sandal
சந்தி सन्धि Joint
சந்திப்பு கூடுமிடம் सन्धि Meeting
சந்திரன் நிலவு चन्द्र Moon
சந்தேகம் ஐயம் सन्देह Doubt
சந்தோஷம் மகிழ்ச்சி संतोष Happy/Content
சபதம் சூளுறை शपथ Vow
சபலம் நிலையற்ற உள்ளம் शबल Lust
சபை கூடும் இடம் सभा Association
சப்த ஏழு सप्त Seven
சப்தம் ஒலி शब्द Sound
சமத்துவ ஒன்றுபட்ட समत्व Equality
சமம் ஒப்பு ; ஒத்த பொருள் सम Even
சமயம் நேரம் समय Time
சமர்ப்பிக்க கொடுத்தல் समर्पण Submit
சமாச்சாரம் செய்தி समाचार News
சமாதானம் இணக்கம் समाधान Peace
சமாதி கல்லறை समाधि Tomb
சமான நிகரான समान Equality
சமீப அண்மை समीप Near
சமுத்திரம் கடல் समुद्र Sea
சமூக समूह Social
சம்பந்தம் தொடர்பு सम्बन्ध Relationship
சம்பவம் நிகழ்வு संभव Event
சம்பாதிக்க ஈட்டம் सम्पाद्य Earn
சம்பிரதாயம் தொன்று தொட்ட வழக்கம் सम्प्रदाय Tradition
சம்மதம் உடன்பாடு सम्मत Agree
சம்ஹாரம் அழித்தல் संहरण Kill
சரணம் அடைக்கலம் चरण Surrender
சரளமாக தடையற்ற सरल Fluent
சரித்திரம் வரலாறு चरित्र History
சர்க்கம் பகுதி सर्ग Chapter
சர்க்கரை शर्करा Sugar
சர்ச்சை சொற்போர் चर्चा Debate
சர்வ எல்லாம் सर्व All
சலனம் அசைவு चलन Sway
சன்மானமாக வெகுமதி सन्मान Donation
சன்னதி संनिधि Gods Chamber
சன்னியாசம் துறவு संन्यास Renounce
சாகசம் துணிவு साहस Daring
சாகரம் கடல் सागर Ocean
சாசனம் கட்டளை शासन Constitution
சாட்சி நேரிற் கண்டவர் साक्षि Witness
சாணை கூர் शाण Touch Stone/ Sharpen
சாதக ஆதரவு साधक Positive
சாதனம் பொருள் साधन Equipment
சாதனை செயல்முடிக்கை साधक Achievement
சாதாரண இயல்பான साधारण Ordinary
சாது துறவி;  நற்குணத்தோன் साधु Quiet
சாதுர்யம் चातुर्य Smart
சாந்தி அமைதி शान्ति Peace
சாபம் शाप Curse
சாபல்யம் நிறைவு साफल्य Achievement
சாமர்த்தியமான सामर्थ्य shrewd
சாமானியர் வெகுஜன सामान्य Ordinary
சாயம் காலம் மாலை सायङ्काल Evening
சாரம் सार Essence
சாஸ்திரம் மறை நூல் शास्त्र Scriptures
சாஷ்டாங்க நெடுஞ்சாண்கிடை साष्टङ्ग Prostrate
சிகரம் முனை, முடிவு शिखर Peak
சிகிச்சை மருத்துவம் चिकित्सा Treatment
சிகை முடி शिखा Hair
சிங்கம் அரிமா/ஆளி सिंह Lion
சிசு கைக்குழந்தை शिशु Child
சிதைக்கு பிணம் चिता Corpse
சித்த வைத்தியம் सिद्ध Siddha
சித்திரம் ஓவியம் चित्र Picture
சிநேகித நண்பன், தோழன் स्नेहित Friendship
சிந்தனை எண்ணம் चिन्तन Thought
சிந்தாமணி चिन्तामणि Type of Gem
சிம்மாசனத்தில் அரியணை सिंहासन Throne
சிரமம் श्रम Difficulty
சிரம் தலை शिर Head
சிருஷ்டி படைப்பு सृष्टि Nature’s Creation
சிலை படிமம் शिला Statue
சின்னம் அடையாளம் चिह्न Symbol
சின்னாபின்னம் துண்டுகள் भिन्न Pieces
சிஷ்யன் மாணவர் शिष्य Student
சீக்கிரம் விரைவில் शीघ्र Fast
சீதளம் குளிர்ச்சி शीतल Cold
சீதோஷ்ண வானிலை शीतोष्ण Weather
சீமை அயல் सीमा Border
சுகத்தை களிப்பு सुख Happiness
சுகந்தம் सुगन्ध Scent/Odour
சுதந்திர விடுதலை स्वतन्त्र Independent
சுத்தம் தூய்மை शुद्ध Clean
சுந்தரத் எழில் सुंदर Beautiful
சுபம் நல்லது शुभ Well
சுபாவம் இயல்பு स्वभाव Nature
சுப்ரபாதம் सुप्रभात Morning
சுய சொந்தமான स्वयम् Self
சுயம்வரம் தன் வரிப்பு स्वयम् +  वर: Marriage
சுயரூபம் உண்மை தன்மை स्वरूप Nature/Ownself
சுயேச்சை தன் விருப்பம் स्वेच्छया Independent
சுரங்க அகழி सुरङ्गा Tunnel
சுரபி வற்றா கலம் सुरभि Self-generating
சுலபம் எளிது सुलभ Easy
சுவர்க்கம் सुवर्ग Heaven
சுவாசம் மூச்சு श्वास Health/Breathe
சுவாதீன स्वाधीन Independent
சுவீகாரம் ஏற்றுக்கொண்டு स्वीकार Accept
சூடாமணி நெற்றிச்சூடி चूडामणि Head Ornament
சூட்சுமம் நுட்பம் सूक्ष्म Subtle
சூத்திரங்கள் செய்முறை सूत्र Method
சூரணம் மருந்துக்கலவை चूर्ण Balm
சூரன் திறமையுள்ளவன் शूर Strong
சூரியன் கதிரவன்,ஞாயிறு सूर्य Sun
சூலம் ஈட்டி शूल Spear
சூன்ய வெறுமை शून्य Nothing
சேட்டை குறும்பு चेष्टित Pranks
சேவை பணிவிடை सेवा Service
சேனாதிபதி ராணுவத் தலைவன் सेनापति Army Leader
சொப்பனம் கனவு स्वप्न Dream
சோகம் துயரம் शोक Sorrow
சோதனை ஆய்வு शोधन Test
சோபிக்க மெருகூட்டல் शोभा Beauty
சௌகரியமாக வசதி सौख्य Comfort
ஞாபக நினைவாற்றல் ज्ञापक Remember
ஞானம் அறிவு ज्ञान Wisdom
டாம்பீக பகட்டு दाम्भिक Ostentatious
டோலி சிவிகை दोलिका Palanquin
தகனம் எரியூட்டல் दहन Burnt
தச பத்து दशम Ten
தச்சன் तक्षक Carpenter
தடாகம் ஏரி तटाक Pond
தட்சிணை வெகுமதி दक्षिणा Offering
தண்டனை ஒறுப்பு दण्ड Punishment
தத்து दत्त Adopt
தத்துவம் மெய்யியல் तत्व Philosophy
தத்ரூப போல तद्रूप Similar
தந்தம் யானையின் பல் दन्त Tusk
தந்தி तन्ति Chord
தந்திரம் செய்முறை तन्त्र Action
தபசு तपस् Meditate
தம்பதி இணையர், மணவினையர் दम्पति Couple
தயவு இரக்கம் दया Compassion
தரங்க அலை तरङ्ग Muscial Instrument
தரணி புவி धरणि World
தரிசனம் பார்வை, தோற்றம் दर्शन To See
தரித்திரம் ஏழ்மை,வறுமை दरिद्र Poverty
தரித்து அணிந்து धारण To wear
தர்க்கம் முனைப்புடன் பேச்சு तर्क Argue
தர்ப்பணம் மூதாதயர் நீர்க்கடன் तर्पण Oblation/Offering
தர்ப்பை दर्भ Kind of Grass
தர்ம அறம் धर्म Righteous
தல இடம் स्थल Place
தளம் தரை तल Floor
தனியா धान्यक Coriander
தனுசு வில் धनुष् Bow
தாகம் வேட்கை दाह Thirst
தாசி அடிமை दासी Slave
தாண்டவங்கள் கூத்து नट Dance
தாது धातु Mineral
தாத்பர்யம் உட்பொருள் तात्पर्य Meaning
தாபம் ஏக்கம் ताप Yearning
தாமிரம் ताम्र Copper
தாம்பூலம் ताम्बूल Parting gift
தாரக तारक Saviour
தாரை धारा Drop
தாளம் கைக்கொட்டு ताल Muscial Scale
தானம் கொடை दान Donate
திக்கு திசை दिक् Direction
திசை दिशा Direction
திடமான திட்பம் दृढ Firm
திதி तिथि Date
திமிங்கலம் तिमिङ्गील Whale
தியாகம் விட்டுக் கொடுத்தல் त्याग Sacrifice
தியானம் ध्यान Meditate
திரவ द्रव Liquid
திரவியம் பொருள் द्रव्य Matter
திரஸ்காரம் ஏற்றுக் கொள்ளாமை तिरस्कार Ignore
திராட்சை द्राक्ष Grapes
திராவகம் அமிலம் द्रावक Acid
திராவிட द्राविड Dravidian
திரி மூன்று त्रि Three
திலகம் நெற்றிப்  பொட்டு तिलक Mark
தினம் நாள் दिन Day
தீபம் ஒளி விளக்கு दीप Light
தீர்க்க தொலைதூரப்  பார்வை दीर्घ Foresight
தீர்த்தம் புனித நீர் तीर्थ Water
தீவீரம் तीव्र Intense
தீன दीन Low Sound
துக்கம் துயரம் दुःख Sorrow
துச்சம் பொருட் படுத்தாமை. तुच्छ Belittle
துருவங்கள் முனை ध्रुव Poles
துரோகம் இரண்டகம் द्रोघ Cheat
துலா तुला Scale
துல்லியமான மிகச் சரியான तुल्य Exactly / Minute
துவேசம் வெறுப்பு द्वेष Hatred
துளசி तुलसी Basil leaf
துஷ்ட கெட்டவன் दुष्ट Wicked
தூது दूत Messenger
தூபம் புகை धूप Incense
தூர தொலைவு दूर Distance
தூஷண வசைச்சொல் दूषण Taint/deface
தெய்வம் கடவுள் देव God
தேக உடல் देह Body
தேசம் நாடு देश Country
தேவதை அழகான / மதிப்புக்குரிய பெண் देवता Angel/God
தேஜஸ் ஒளி तेजस्विन् Energy
தைரியம் துணிவு धैर्य Bold
தைலம் எண்ணெய் तैल Oil
தோரணம் तोरण Decoration
தோஷம் குறை दोष Blemish
த்ருப்தி மன நிறைவு तृप्ति Content
த்வனி ஓசை ध्वनि Sound
த்வஜ ध्वज Flag/Banner
நகம் नख Finger nail
நகரம் नगर City
நடனம் கூத்து नटन Dance
நட்சத்திரம் விண்மீன் नक्षत्र Constellation / Star
நதி ஆறு नदी River
நமஸ்காரம் வணக்கம் नमस्कारः Submit to feet
நயனம் கண் नयन Eyes
நர नर Man/Human
நரகம் नरक Hell
நர்த்தனம் नर्तन Dance
நவ ஒன்பது नवम Nine
நவீனமானது புதிய नवीन New
நஷ்டம் இழப்பு. नष्ट Loss
நாகம் பாம்பு नाग Snake
நாகரீகம் பண்பாடு नागरिक Civilised
நாசம் அழிவு नाश Destroy
நாடகம் नटाक Drama
நாடி नाडी Pulse
நாட்டிய नाट्य Dance
நாதம் ஒலி नाद Sound
நாத்திகம் இறை மறுப்பாளர் नास्तिक Atheist
நாபி தொப்புள் नाभी Navel
நாம‌தேய‌ नामधेय Named
நாயகன் தலைவன் नायक Actor
நாளம் नाल Pipe /Tube
நிகர தோராயமாக निकट Approximate
நிச்சயம் உறுதி निश्चय Confirm
நிதர்சன வெளிப்படை निदर्शन Show/Illustrate
நிதி निधि Finance
நித்திய नित्य Perpetual/Continuous
நித்திரை உறக்கம் निद्रा SlÉp
நிந்தனை இகழ்ச்சி निन्दन Condemn
நிபுணராக வல்லுநர் निपुण Specialist
நிமிடம் निमिष Minute
நிமித்தமாக பொருட்டு निमित्त Reason
நியமம் நெறிமுறை नियम Rule
நியமிக்க அமர்த்தம் नियमन Appoint
நிரந்தர நிலைப்பு निरन्तर Permanent
நிரபராதி குற்றமற்றவர் निरपराध Innocent
நிராசை விரக்தி निराशा Disappointed
நிரூபி சான்று निरूपक Ascertained/Proved
நிர்ணயம் முடிவு निर्णय Settled/Decided
நிர்மூல வேரறப்பு निर्मूल Without Roots
நிர்வாக செயலாண்மை निर्वहण Management
நிர்வாண முற்றும் துறந்த निर्वाण Disappear/Liberated
நிலையம் இடம் निलय Centre
நிவர்த்தி தீர்ப்பு निवर्तित Abolish/Prevent
நிவாரணம் இழப்பீடு निवारण Solace
நீச்சம் கீழ்மை नीच Low point
நீதி நடுவுநிலைமை नीति Justice
நீர் नीर Water
நீலம் नील Blue
நீவி नीवि Tie waist cloth
நூதன புதிய नूतन New
நைவேத்தியம் படையல் नैवेद्य Offering
பகவான் கடவுள் भगवान् God
பக்குவம் முதிர்ச்சி पक्वता Readied
பக்தி भक्ति Devotion
பங்கம் உடைப்பு भङ्ग Damage
பஞ்ச ஐந்து पञ्च Five
படி கற்க पठ Read
பட்சணம் உணவு भक्षण Eatables
பட்சமாக சார்தல் पक्ष Side
பட்சி பறவை. पक्षि Bird
பணம் पण Money
பண்டிதர் புலவர் पण्डित Learned
பதக்கம் पदक Medal
பதம் சொல் पद Word
பதி கணவர் पति Husband
பத்ததி முறை पद्धति Method
பத்திரம் पत्र Paper
பத்திரிக்கை செய்தித்தாள் पत्रिका Magazine
பத்மா தாமரை पद्म Padmasana
பந்தம் பிணைப்பு बन्ध Bound
பந்தி पङ्क्ति Row
பயங்கரவாதி அச்சம் भयङ्कर Terror
பர வேறொரு पर Other / different
பரம மிகவும் परम Very much
பரம்பரை தலைமுறை परम्परा Lineage
பரலோக परलोक Other world
பரஸ்பர परस्पर Mutual
பராக்கிரமம் பேராண்மை पराक्रम Strong
பரிகாசம் ஏளனம், நையாண்டி परिहास Make fun
பரிகாரம் परिहार Offer
பரிசீலனை ஆய்வு परिशीलन Consider
பரிச்சயமான அறிமுகம் परिचय Familiar
பரிட்சை தேர்வு, சோதனை परीक्षा Examine
பரிணாம உருமலர்ச்சி परिणाम Evolution
பரிதாபம் இரக்கம் परिताप Sympathy
பரிபாலனம் பாதுகாப்பு. परिपालन Implement
பரிபூரணமான எங்கும் நிறைந்திருத்தல் परिपूर्ण Full
பரிவர்த்தனை மாற்று परिवर्तन Exchange
பரிவாரம் கூட்டம் परिवार Family
பலகை फलक Board
பலம் வலிமை बल Strength
பலன் फल Result
பலாத்காரம் வன்முறை बलात्कार Forced
பலி காவு बलि Oblation/Offering
பலித்தது கைகூடியது फलित Come True
பல்லி पल्लिका Lizard
பவித்திரமான சுத்தம் पवित्र Pious
பவ்யமாக भव्य Respect
பஜனை भजन Chant
பஸ்மம் भस्मन् Ash
பாகம் பகுதி भाग Part / Chapter
பாகு நீண்ட கை बाहु Shoulder
பாக்யம் பேறு भाग्य Privilege
பாச கயிறு पाश Loop/Rope
பாடம் படிப்பினை पाठ Lesson
பாண்டம் கலன் भाण्ड Vessel
பாதகம் தீமை पातक Setback
பாதம் அடி पाद Feet
பாதாளம் ஆழம், பள்ளம் पाताल Deep / Depth
பாதுகை காலணி पादुका Foot wear
பாத்திரம் கலம் पात्र Vessel
பாமர पामर Poor/Uneducated
பாயசம் அமிழ்து पायस Sweet soup
பாரம் சுமை भार Load
பாரம்பரிய தொன்மை மரபு पारम्पर्य Traditional
பாராயணம் ஓதல் पारायण Repeated study
பாலகன் குழந்தை बालक Child
பால்ய இளமை बाल्य Childhood
பாவம் தீவினை पाव Sin
பானகம் पानक Sweet liquid
பானம் पानं Liquid/Potation
பாஷாண கல் पाषाण Stone
பாஷை மொழி भाषा Language
பிசாசு பேய் पिशाच Devil
பிச்சை இரத்தல் भिक्षा Beg
பிட்டம் அடிப்பக்கம் पृष्ठ Back Body
பிண்டம் पिण्ड Lump
பிது முன்னோர், நீத்தோர் पितृ Ancestor
பித்தளை पित्तल Brass
பிம்பத்தை உரு बिम्ब Image
பிரகடனம் அறிவிப்பு प्रकटन Announce
பிரகாசம் ஒளி प्रकाश Bright
பிரகாரம் அதன்படி प्रकार According to
பிரசவம் மகப்பேறு प्रसव Delivery
பிரசன்ன மகிழ்ச்சி प्रसन्न Happy
பிரசாதம் கொடை प्रसाद Offering
பிரசாரம் பரப்புரை प्रचार Canvass
பிரசித்தி புகழ் प्रसिद्धि Popular
பிரதக்ஷிணம் प्रदक्षिण Around left to right
பிரதமர் தலைமை அமைச்சர் प्रथमम् First
பிரதான முதன்மை प्रदान Important
பிரதி நகல் प्रति Copy
பிரதிநிதி பதிலி, நிகராளி प्रतिनिधि Representative
பிரதிபலன் கைம்மாறு प्रतिफलं Expect in return
பிரதிஷ்டை நிறுவு प्रतिष्ठा Install
பிரதேசம் நிலப்பகுதி. प्रदेश Area
பிரத்யேக சிறப்பான; தனித்துவமான प्रत्येक Special
பிரபஞ்ச அண்டம் : பெரு வெளி प्रपञ्च Universe
பிரபந்தம் प्रबन्ध Composition
பிரபு சிறந்தோன் प्रभु Lord/Ruler
பிரமாணம் प्रमाण Oath
பிரமை மனமயக்கம் भ्रम Mental State
பிரயத்தனம் பெருமுயற்சி प्रयत्न Effort
பிரயாண பயணம் प्रयाण Travel
பிரயோகம் பயன்பாடு प्रयोग Practice
பிரயோஜனம் பயன் प्रयोजन Purpose
பிரவாக வெள்ளப் பெருக்கு प्रवाह Flow
பிரவேசம் நுழைவு प्रवेश Entry
பிரளயம் அழிவு. प्रलय Flood
பிரஜை குடிமகன் / குடிமகள் प्रजा People
பிராசீன தொன்மை प्राचीन Ancient
பிராண உயிர் प्राण Life / Oxygen
பிராணி விலங்கு प्राणिन् Animal
பிராப்தி கொடுப்பினை प्राप्ति Attain
பிராயச்சித்தம் கழுவாய் प्रायश्चित्त Atone
பிரியம் அன்பு प्रिय Dear
பிரும்மசாரி மணமாகாதவர் ब्रह्मचारि Celibacy
பிரேத பிணம் प्रेत Corpse
பின்னம் பிளவு भिन्न Division
பீடம் மேடை पीठ Seat
பீடித்தது பாதிப்பு पीडित Infested
பீடை வலி / உறுத்தல் पीडा Discomfort
பீதி கிலி भीति Fear
பீஜ விதை बीज Seed
புசித்து உட்கொண்டு पुषित Eat
புண்ணியம் நல்வினை पुण्य Holy
புத்தகம் நூல்,ஏடு पुस्तक Book
புத்தி அறிவு बुद्धि Mind
புத்திர மகன் पुत्र Son
புரம் இடம் पुर Place
புராணம் தொன்மைக்கதை पुराण Epic
புராதன பழமை पुरातन Ancient
புருஷன் கணவன்; ஆண் पुरुष Man
புவனம் கீழுலகம். भुवन World
புளகான்கிதம் மயிர்கூர்ச்செறிதல் पुलकाङ्कित Cheerful
புனர் மறு पुनः Again
புஷ்டி ஊட்டமான पुष्टि Healthy
புஷ்பம் மலர் पुष्प Flower
பூகம்பம் நிலநடுக்கம் भूकम्प Earth Quake
பூதம் பேய் भूत Ghost
பூமி புவி भूमि Earth
பூரண நிறைவு / முழு पूर्ण Full
பூர்த்தி நிறைவு पूर्ति Fill up
பூர்வ முன்; पूर्व Former
பூஜை வழிபாட்டு முறை पूजा Pooja
பெட்டகம் பேழை पेटिका Box
பேதம் பிளவு, பிரிவு भेद Difference
போகம் துய்ப்பு, நுகர்வு भोग Harvest
போதனை அறிவுரை बोधन Preach
போஷாக்கு சத்துப் பொருள் पोषक Healthy
பௌதிக இயற்பியல் भौतिक Physics
பௌர்ணமி முழுமதி पूर्णमा Full moon
ப்ரார்த்தனை வழிபாடு प्रार्थना Prayer
ப்ரீதி அன்பு प्रीति Affection
மகத்தான பெரிதான : நிரம்ப. महत् Grand
மகரந்த பூந்தேன் मकरन्द Pollen flower
மகிமை பெருமை महिमा Greatness
மகுடம் முடி मकुट Crown
மங்கலம் मङ्गल Auspicious
மசி மை मषी Ink
மடம் मठ Monastery
மண்டபம் கூடம் मण्डप Hall
மண்டலம் சுழற்சி मण्डल Circle/Cycle
மதி அறிவு मति Intelligence
மதுரமான இனிமை मधुर Sweet
மத்திய மத்திய मध्य Central
மந்தமாக சோர்வு. मन्द Slow
மந்திரங்கள் मन्त्र Manthra
மந்திரி அமைச்சர் मन्त्रि Minister
மமதை செருக்கு. ममता Arrogance
மரகதம் मरगत Emerald
மரணம் மரணம் मरण Death
மர்மம் मर्मन् Mystery
மலம் அழுக்கு,கழிவு मल Solid Waste
மல்லி मल्लिका Jasmine
மனிதன் மாந்தன் मनुष्य Human being
மன்மத मन्मथ Cupid
மஜ்ஜை मज्जा Bone marrow
மாங்கல்யம் மங்கல நாண் माङ्गल्य Marriage Thread
மாணவர் माणवक Student
மாணிக்கம் माणिक्य Precious Stone
மாதம் திங்கள் मासे Month
மாதா அன்னை माता Mother
மாத்சர்ய வெறுப்பு मात्सर्य Dislike
மாத்திரம் மட்டும் मात्र Only
மாமன் माम Uncle
மாமிசம் இறைச்சி, புலால் मांस Flesh
மாயாவி माया Magician
மார்க்கம் நெறி, வழி मार्ग Way
மாலை माला Garland
மானசீக மனதார मानसिक Of the mind
மிதமான மென்மையான मृदु Mild
மிருகங்கள் விலங்கு मृग Animal
மிருது மென்மை मृदु Soft
மீன் मीन Fish
முகூர்த்தம் நல்வேளை मुहूर्त Auspicious Time
முக்கிய முதன்மை मुख्य Important
முக்தி வீடு பேறு मुक्ति Salvation
முத்திரை मुद्रा Seal
முத்து मौक्तिक Pearl
முனிவர் துறவர் मुनि Sage
முஷ்டி முட்டி मुष्टि Hand
மூடன் அறிவற்றவன் मूढ Fool
மூத்திர சிறுநீர் मूत्र Urine
மூர்க்க முட்டாள் मूर्ख Fool
மூர்ச்சை நினைவிழந்து मूर्च्छा Unconscious
மூர்த்தி मूर्ति Statue
மூலதனம் முதல் मूलधन Capital
மூலம் வேர் मूल Root
மேக முகில் मेघ Cloud
மேதாவி பேரறிஞர் मेधाविन् Intellect
மேள मेल Musical Scale
மோகம் மையல் मोह Charm
மோகினி मोहिनी Fascinating woman
மோசம் ஏமாற்றுதல் मोषक Cheat
மோட்சம் வீடு பேறு मोक्ष Salvation
மௌன பேசாமை मौन Silence
யதார்த்தம் உண்மை நிலை यथार्थ Reality
யமன் காலன் यम Yama – God
யாகம் வேள்வி याग Oblation/Offering
யாசி இரத்தல் याचक Request /Beg
யாத்திரை பயணம் यात्रा Journey
யாமம் याम Part of day
யுகம் युग Era
யுத்தம் போர் युद्ध War
யுவ இளைய युवक Young
யோகம் योग Time of Day
யோக்கியதை தகுதி योग्यता Qualification
யோசனை எண்ணம் योजना Suggestion
யோனி பிறப்புறுப்பு योनि vaginal
யௌவனம் இளமை வனப்பு. यौवन Youth
ரகசியங்களை மறை रहस्य Secret
ரசம் நீர்மம் रस Liquid / Juice
ரசனை रसन Taste
ரசாயன வேதி रासायन Chemical
ரட்சிக்க காப்பாற்ற रक्षण Saviour
ரணம் புண் व्रण Wound
ரதம் தேர் रथ Chariot
ரதி மன்மதன் மனைவி रति Cupid’s love
ரத்த குருதி रक्त Blood
ரம்ய அழகான रम्य Pleasing
ராகம் பண்ணிசை. राग Muscial Scale
ராசி राशि Horoscope State
ராட்சஸ அசுர राक्षस Monster
ராத்திரி இரவு रात्रि Night
ராஜ்ஜியம் அரசு राज्य Kingdon
ரிஷி ऋषि Rishi
ரீதி அடிப்படை रीति Manner
ருசி சுவை रुचि Taste
ருது பூப்பு ऋतु Season
ருத்ர கோப रौद्र Angry
ரூபம் வடிவம் रूप Form/Shape
ரேகை கோடு रेखा Lines
ரோக நோய் रोग Disease
ரோகண கீழிருந்து மேல் रोहण Ascent
ரோதனை தொல்லை. रोधन Pain / Irritation
ரோமம் முடி,மயிர் रोम Hair
ரோஷம் தன்மானம் रोष Anger
லக்னம் நேரம் लग्न Horoscope State/Time
லக்‌ஷணம் அமைப்பு लक्षण Characteristics
லட்சம் लक्ष Lakh
லயம் ஒழுங்கு लय Rhythm
லவங்க लवङ्ग Clove
லவண உப்பு लवण Salt
லஜ்ஜை வெட்கம் : நாணம் लज्जा Shy
லஹரி அலை लहरि Flowing joy
லாபம் வருமானம் लाभ Profit
லாவகம் लावक Elegance
லாவண்யம் அழகு लावण्य stylish
லிபி எழுத்து लिपि Script
லீலை கேளிக்கை, விளையாடல் लीला Act / Performance
லோபம் குறைவு लोभ Greed
லௌகீக உலக நடை முறை लौकिक Wordly issues
வக்கிர கோணல் वक्र Lewd
வசம் கீழ்ப்படிகை वश Vested
வசனம் உரையாடல். वचन Words
வசீகர கவர்ச்சி वशीकर Entrancing
வஞ்சனை பொய்,களவு वञ्चन Deceit
வணிக वणिज Trade
வதம் கொலை वध Kill
வதனம் वदन Face
வந்தனம் வணங்கல். वन्दन Salutation
வம்சம் மரபு वंश Lineage
வயது அகவை वयस् Age
வரம் वर Boon
வருடம் ஆண்டு वर्ष Year
வர்க்க வகுப்பு, இனம் वर्ग Category
வர்ணம் நிறம் वर्ण Colour
வர்ணனை உரை वर्णन Commentary
வர்த்தி वर्ती Lamp wick
வளையல் கையில் அணியும் அணிகலன் वलय Bangle
வனம் காடு वन Forest
வஜ்ரம் वज्र Very strong
வஸ்திரம் ஆடை वस्त्र Cloth
வஸ்து பொருள் वस्तु Article/thing
வாகனம் ஊர்தி वाहन Vehicle
வாக்கியம் वाक्य Sentence
வாக்குவாதம் சொற்போர் वादविवाद Argument
வாசம் இருப்பு वास Stay
வாசனை மணம் वासना Smell
வாஞ்சை விருப்பம் वाञ्चित Desire
வாத்சல்யம் वात्सल्य Love
வாத்தியம் இசைக் கருவி वाद्य Instruments
வாந்தி கக்கல் वमनं Vomit
வாயு வளி(காற்று) वायु Air/Gas
வார்த்தை சொல் वार्ता Word
வானர குரங்கு இனம் वानर Monkey
வாஸ்தவ உண்மை वास्तव Real
வாஸ்து மனைக்குரிய தெய்வம் वास्तु Architectural
விகல்பம் அலைபாயாத विकल्प Fluctuation
விகார विकार Spoilt/Defect
விக்கிரய விற்பது विक्रय Dispose/Sale
விக்ரஹம் சிலை विग्रह Idol
விசாலமாக பரந்த विशाल Wide
விசித்திர विचित्र Bizarre
விசுவாசம் நம்பிக்கை विश्वास Belief
விசேஷமாக சிறப்பு विशेष Grand
விஞ்ஞான அறிவியல் विज्ञान Science
வித விதமான பலதரப்பட்ட विविध Different
விதவை கைம்பெண் विधवा Widow
விதி தலையெழுத்து विधि Fate
விநயம் பணிவு विनय Modest
விநியோகம் வழங்கல் विनियोग Distribute
விபத்து विपद् Accident
விபரீதம் எதிர்மறையான विपरीत Adverse
விபூதி திருநீர் विभूति Vermillion
விமர்சனம் திறனாய்வு विमर्शन Deliberate
விமானம் வானூர்தி विमान Aeroplane
விமோசனம் விடுதலை विमोचन Liberation
வியாதி நோய் व्याधि Disease
வியாபாரம் வாணிபம் व्यापार Trade
வியூக வகுப்பு व्यूह Formation
விரக ஏக்கம் विरह Sensual
விரக்தி மனஉடைவு विरक्ति Despair
விரசம் विरस Lewd/Debase
விரதம் நோன்பு व्रत Fasting
விருத்தி பெருக்கம் वृद्धि Proliferate
விரோதம் பகை विरोध Enmity
விவகாரம் व्यवहार Issue
விவாக திருமணம் विवाह Marriage
வினோத வேடிக்கையான विनोद Amusing
விஜயம் வருகை विजय Arrival/Conquest
விஸ்தார விரிவு विस्तार Wide / Expand
விஷமம் குறும்பு विषम Mischievous
விஷம் நஞ்சு विष Poison
விஷயம் विषय Issue
விஷ்ராந்தி विश्रान्ति Relaxed
வீணை वीणा Veena Instrument
வீதி தெரு वीथी Road
வீர தீர வல்லவன் वीर,धीर Bold
வீரியம் वीर्य Intense/Powerful
வேகம் விரைவு वेग Speed
வேசி वेश्या Sex worker
வேதனை துக்க உணர்ச்சி वेदना Pain
வேதாந்த वेदान्त Spiritual
வேதாளம் वेताल Vetal/Satan
வேளை பொழுது वेला Session
வேஷம் நடித்தல் वेष To act
வைதீக वैधिक Traditional
வைபவம் விழா वैभव Pomp
வைராக்கியம் உறுதி वैराग्य Determined
வைரி எதிரி वैरि Enemy
ஜடை பின்னல். जटा Plait
ஜந்து உயிரினம் जन्तु Living Creature
ஜயந்தி பிறந்தநாள். जयन्ति Anniversary
ஜலம் நீர் जल Water
ஜனங்களின் பொதுமக்கள் जन People
ஜனரஞ்சகம் மகிழ்தல் जनरञ्जन Entertain
ஜாதக जातक Horoscope
ஜாதி பிரிவு जाति Caste/Group
ஜாலம் जाल Net
ஜானு மூட்டு जानु Knee
ஜீரண செரித்தல் जीर्ण Digestion
ஜீவன் உயிர் जीव Life
ஜுரம் காய்ச்சல். ज्वर Fever
ஜெபம் தொழுகை जप Meditate
ஜென்ம பிறவி जन्म Birth
ஸ்தம்பித்து நின்றது स्तम्भित Stop
ஸ்தாபித்து நிறுவி स्थापित Install
ஸ்தான இடம் स्थान Place
ஸ்திதி நிலை स्थिति Position
ஸ்திரமான நிலையான स्थिर Strong
ஸ்துதி வழிபாடு स्तुति Praise
ஸ்பரிசம் தொடு உணர்ச்சி स्पर्श Touch
ஸ்வரம் இசை ஒலி स्वर Music Tone
ஹிம்சை உயிர்வதை हिंसा Violent
ஹோமம் வேள்வி होम Offering

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s