1000+ சம்ஸ்க்ருதச் சொற்கள்

இந்தத் தொகுப்பில், தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும் 1000+ சம்ஸ்க்ருதச் சொற்களும், ஆங்கில மொழியில் அவற்றின் பொருளும் மற்றும் ஹிந்தி மொழியில் அதற்கு நிகரான சொற்களும் (800+) கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் உள்ள 1000+ சொற்களில், 800க்கும், மேற்பட்ட சொற்கள், ஹிந்தி மொழியில், அதே பொருள் மற்றும் ஒலி ஓசையுடன் அமைந்துள்ளது. (ஹிந்தி மொழி,  சம்ஸ்க்ருத  மொழியை அடிப்படையாகக் கொண்டது).

தமிழ்ப் படைப்புகளில் வடமொழிச் சொற்களை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும், அச்சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல், தமிழின் தனித்தன்மைக்கு ஊறு விளைவிக்காத அளவுக்கு பயன்படுத்துவது தவறல்ல என்ற ஒரு கருத்தும், இன்றளவும் விவாதிக்கப்படுகிறது. வடமொழிச் சொற்களை பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்திற்கு ஒப்பப் பொருள்பட அமைந்துள்ளது தொல்காப்பியரின்  கீழ்க்கண்ட பாடல் வரிகள்.

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.

திருக்குறள், ஆத்திச்சூடி, கம்ப ராமாயணம் போன்ற இலக்கியங்களிலும் வடமொழிச் சொற்கள் பரவலாகக் கையாளப்பட்டுள்ளதை நாம் காண முடியும்.

வடமொழிச் சொற்களை தேவைகளுக்கு ஏற்றார் போல் பயன்படுத்துவது தமிழின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமையும் என்கின்ற  கருத்தினை அடிப்படையாகக் கொண்டது  இந்தத் தொகுப்பு.

தமிழர்களாகிய​ நாம்,  பன்மொழித் திறமைகளை வளர்த்துக் கொண்டு, நமது திறமைகளுக்கான வாய்ப்பைப் பெருக்கிக்கொள்வோம். பாரதியின் “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற கனவை, நிறைவேற்றுவோம்.

கீழுள்ள பட்டியலில், சில சொற்களின் வேர்ச் சொற்கள் (Roots) தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது.

Tamil Word with Sanskrit Roots (தமிழ்ச் சொல்) Hindi equivalent (நிகரான ஹிந்திச் சொல்) Meaning in English (ஆங்கிலத்தில் பொருள்)
அக்கிரமம் अक्रम Improper
அகங்காரம் अहंकार Ego
அகதி Refugee
அக்னி आग Fire
அகால अकाल Un timely
அகிலம் अखिल World
அங்கம் अंग Part of
அங்கி Wardrobe
அங்கீகாரம் अंगीकार Accept
அங்குச अंकुश Hook
அச்சு अक्ष Axle
அசர Amazing
அசாத்திய असाध्य Impossible
அசுரர் असुर Demon
அசூயை अछूत Dislike/Distaste
அஞ்சலி श्रद्धांजलि Tribute
அஞ்சனம் Eye liner
அட்சரம் अक्षर Alphabet
அட்டகாசம் अट्टहास Trouble
அடம் Adamant
அணி Team
அணு Molecules
அதி अति Ultra
அதிகமாக अधिक More / Excess
அதிகாரம் अधिकार Power
அதிர்ஷ்டம் अदृष्ट Luck
அந்தரங்க अन्तरंग Personal
அந்நிய अन्य Foreign
அநியாயம் अन्याय Injustice
அபகரித்து Take away
அபயம் अभय Fearless
அபராதம் अपराध Fine
அபாரம் अपार Outstanding
அபிப்பிராயம் अभिप्राय Opinion
அபிமானம் अभिमान Respect
அபிவிருத்தி वृद्धि Expand
அபிஷேகம் अभिषेक Oblation
அபூர்வ अपूर्व Rare
அம்சங்கள் अंश Part
அமரர் अमर Dead
அமாவாசை अमावास्या New moon
அமானுஷ்ய अमानुषिक Not human
அமிர்தமும் अमृत Nectar
அர்ச்சனை अर्चना Oblation/Offering
அர்த்தம் अर्थ Meaning
அர்பணி अर्पित Dedicate
அருகதை अर्हता Qualification
அலங்காரம் अलंकार Make up
அலட்சியம் अलक्ष्य Ignore
அவகாசம் अवकाश Time
அவகாசம் अवकाश Time
அவசியம் अवश्य Necessary
அவதாரம் अवतार Incarnation
அவதி Discomfort
அவமானம் अवमान Insult
அவயம் अवयव Organ
அவஸ்தை अवस्था Difficulty
அற்புத अदभुत Magic
அனல் Heat
அன்னம் अन्न Food
அனாதை अनाथ Orphan
அனுகூலம் अनुकूलन Positive
அனுசரணை अनुसार Accordance
அனுபவம் अनुभव Experience
அனுமதி अनुमति Permission
அனுஷ்டிக்க अनुष्ठान Observe
அனேக अनेक Lot of
அஸ்தமனம் सूर्यास्त Sunset
அஸ்திரம் अस्त्र Weapon
அஷ்ட अष्टलक्ष्मी 8 Forms of God
அஹிம்சை अहिंसा Non-violence
ஆகம Scriptures
ஆக்ரமிப்பு आक्रमण Occupy
ஆகாயம் आकाश Sky
ஆகாரம் आहार Food
ஆச்சர்யம் आश्चर्य Surprise
ஆசனம் आसन Seat
ஆசாரம் आचार Custom
ஆசீர்வாதம் आशीर्वाद Blessing
ஆசை आशा Wish / Liking
ஆட்சேபம் आक्षेप Object
ஆடம்பர आडंबर Extravagance
ஆணி Pin
ஆத்மா आत्मा Soul
ஆதாயம் Gain
ஆதாரம் आधार Basis
ஆதி आदि Beginning
ஆபத்து आपदा Danger
ஆபரணங்கள் आभरण Ornaments
ஆம் हाँ Yes
ஆயாச Relaxed
ஆயுர்வேத आयुर्वेद Ayurveda
ஆயுள் आयु Life time
ஆரத்தி आरती Offering
ஆரம்பம் आरंभ Begin
ஆரவாரம் Jubilation
ஆர்ஜிதம் अर्जित Acquire
ஆரியர் आर्य Aryan
ஆரூடம் आरूढ़ Foretell
ஆரோக்கியம் आरोग्य Healthy
ஆலயம் आलय Temple
ஆலிங்கனம் आलिंगन Embrace
ஆலோசனை आलोचना Suggestion
ஆவர்த்தனம் आवर्तन Cyclical/Rotation
ஆனந்தம் आनंद Happiness
ஆஸ்தான Chief Artist
ஆஸ்திக आस्तिक Believer / Theist
ஆஸ்ரமம் आश्रम Hermitage
இங்கிதம் इंगित Subtle Signs
இச்சை इच्छा Like / Wish
இதமாக हित Soothing
இதயம் हृदय Heart
இதர इतर Other
இதிகாசங்கள் इतिहास Epic
இந்திரிய इंद्रिय Physical / Sense
இலகு Light
இலட்சியம் लक्ष्य Target
இஷ்டம் इष्ट Liking
ஈசான ईशान North East
உக்ர उग्र Very hot
உச்சரிப்பில் उच्चारण Pronounce
உச்சி ऊंची Top
உசித उचित Appropriate
உத்திகள் युक्ति Method
உத்தியோகம் उद्योग Job
உத்தேசித்து उद्धेश्य On Account of
உதயம் उदय Rise
உதாசீனம் उदासीन Indifferent
உதாரணம் उदहारण Example
உதிரம் रुधिर Blood
உபகரணம் उपकरण Instruments
உபகாரம் उपकार Help
உபத்திரவம் उपद्रव Disturb
உபதேசம் उपदेश Advice
உபயோக उपयोग Use
உபரி ऊपर Extra / above
உபாசனை उपासना Veneration
உபாயம் उपाय Methods
உலகம் लोक World
உலோகம் लोह Metal / Iron
உவமானம் उपमान Comparison-Base
உவமேயம் उपमेय Comparison-Target
உவமை उपमान Example/Analogy
உற்சவம் उत्सव Ceremony
உற்சாகம் उत्साह Excitement
உற்பத்தி उत्पत्ति Manufacture
உன்னதமான उन्नत Praiseworthy
உஷ்ணம் ऊष्ण Heat
ஊர்ஜிதம் Confirm
ஊனம் Handicap
ஊஹம் Guess
எதேச்சையா यादृच्छिक By chance
எந்திரம் यंत्र Machine
எஜமான் Master
ஏக एक Single
ஏகாந்தம் एकांत Solitude
ஏலக்காய் इलायची Cardamom
ஐக்கியம் Integrated
ஐதீக Convention
ஓதம் Moisture
கங்கணம் कंकण Wrist Band
கச்சம் Pleats
கசை Flog
கஞ்சி Gruel
கடாக்ஷம் कटाक्ष Glance
கடினம் कठिन Difficult
கண்டத்தின் खंड Continent
கணித गणित Mathematics
கத்திரி Scissor
கதம்ப Mixture
கதி Fate
கதி गति Speed
கதை कथा Story
கதை Weapon
கந்தக गन्धक Sulphur
கந்தர்வ गंधर्व Demi-god
கந்தை Cloth Rags
கபடம் कपट Deceit
கபளீகரம் Swallow
கபாலம் कपाल Skull
கம்பள कम्बल Carpet
கம்பீரம் गम्भीर Brave
கர कर Hand
கரகம் Head Pot
கர்ண कर्ण Ear
கரண்டி करछी Spoon
கரணம் Doing/Somersault
கர்பம் गर्भ Pregnant
கர்வம் गर्व Pride
கர்ஜனை गर्जन Roar
கருடன் गरुड़ Garuda Bird
கருணை,நிராகரிக்க करुणा Mercy
கருமம் कर्म Action
கரை River Bank
கல हल Plough
கலகம் कलह Trouble
கலகலப்பும் Joy
கலசம் कलश Pot
கல்யாணம் कल्याण Marriage
கவச कवच Armour/shield
கவ்யம் पंचगव्य Medicine from Cow
கவளம் Mouthful
கவி कवि Poet
கவுரவம் गौरव Honour
களங்கம் कलंक Blot
களத்திர Wife
களேபரம் Confusion
கற்பனை कल्पना Imagine
கற்பூரம் कर्पूर Camphor
கன்னி कन्या Unmarried
கஷ்டம் कष्ट Difficult
கஷாயம் Medicine
காகம் काक Crow
காட்சி Display
காந்தம் Magnet
காமம், काम Love
காயமே काया Body
காரணம் कारण Reason
காரியதரிசி Secretary
காருண்யம் कारुणिक Pity
காலம் काल Time
காவியம் काव्य Epic
கானம் गाना Sing
கிரகணம் ग्रहण Eclipse
கிரகம் ग्रह Planet
கிரகித்து ग्रहण Accept/intake/eclipse
கிரணங்கள் किरण Rays
கிராம ग्राम Village
கிரி Mountain
கிரீடம் किरीट Crown
கிருபை कृपा Mercy/benevolence
கிருமி Virus
கீதம் गीत Music
கீர்த்தி कीर्ति Famous
குகை गुहा Cave
குடம் Vessel
குடிசை कुटी Hut
குடும்பம் कुटुम्ब Family
குண்டம் कुंड Vessel
குண்டலம் Ear Ring
குணம் गुण Virtue
குதூகலம் कुतूहल Joy
கும்பம் Holy pot
குமுதம் A flower
குரூரம் क्रूर Cruel
குல कुल Tribe
கேசம் केश Hair
கேவலம் केवल Mere
கோட்டை Fort
கோடி Corner
கோணம் कोण Angle
கோத்திரம் गोत्र Hindu Lineage
கோதுமை गोधूम Wheat
கோபம் कोप Anger
கோபுரம் Tower
கோரம் घोर Disturbing
கோலாகலமாக कोलाहल Pompous / Grand
கோவணம் Loin
கோஷ घोषणा Loud Slogans
சக்கரங்கள் चक्र Wheel
சக்கரவர்த்தி King of Kings
சக்தி शक्ति Strength
சகலமும் सकल Everything
சகஜ Normal
சகாய सहायक Subsidised
சகிதம் Alongwith
சகிப்புத் सहना Tolerate
சகுனம் सगुन Omen
சங்கடம் संकट Crisis / difficulty
சங்கமம் संगम Confluence
சங்கு शंख Conch
சஞ்சலம் चंचल Unsteady
சஞ்சாரம் संचार Movement
சடுதி Instant
சண்டை Fight
சத்தியம் सत्य Truth
சத்திரத்தில் Hall
சதம் शत Hundred
சத்ரு शत्रु Enery
சதா सदा Always
சதுர चतुर Four
சந்ததி संतति Descendant
சந்தர்ப்பம் सन्दर्भ Opportunity
சந்தனம் चंदन Sandal
சந்தி संधि Joint
சந்திப்பு सन्धि Meeting
சந்திரன் चन्द्र Moon
சந்தேகம் संदेह Doubt
சந்தோஷம் संतुष्ट Happy/Content
சப்த सात Seven
சபதம் शपथ Vow
சப்தம் शब्द Sound
சபலம் चपल Lust/Longing
சபை सभा Association
சம்சாரம் संसार World
சமத்துவ समता Equality
சம்பந்தம் संबंध Relationship
சம்பவம் संभव Event
சம்பாதிக்க सम्पादित Earn
சம்பிரதாயம் सम्प्रदाय Tradition
சமம் सम Even
சம்மதம் सम्मत Agree
சமயம் समय Time
சமர்ப்பிக்க समर्पण Submit
சம்ஹாரம் संहार Kill
சமாச்சாரம் समाचार News
சமாதானம் समाधान Peace
சமாதி समाधि Tomb
சமான समानता Equality
சமீப समीप Near
சமுத்திரம் समुद्र Sea
சமூக समूह Social
சர்க்கம் Chapter
சர்க்கரை शक़्क़र Sugar
சர்ச்சை चर्चा Debate
சரணம் शरण Surrender
சர்வ सर्व All
சரளமாக सरल Fluent
சரித்திரம் चरित्र History
சலனம் चलना Sway
சன்மானமாக सन्मान Donation
சன்னதி Gods Chamber
சன்னியாசம் सन्यास Renounce
சாகசம் साहस Daring
சாகரம் सागर Ocean
சாசனம் शासन Constitution
சாட்சி साक्षी Witness
சாணை Sharpen
சாதக Positive
சாதனம் साधन Equipment
சாதனை साधना Achievement
சாதாரண साधारण Ordinary
சாது साधु Quiet
சாதுர்யம் चतुर Smart
சாந்தி शान्ति Peace
சாபம் शाप Curse
சாபல்யம் सफलता Achievement
சாமர்த்தியமான सामर्थ्य shrewd
சாமானியர் सामान्य Ordinary
சாமி स्वामी God
சாயம் காலம் सायंकाल Evening
சாயலில் छाया Alike
சாரம் सार Essence
சாரி Doer/Walker
சாலை शाळा Road / Place
சாஸ்திரம் शास्त्र Scriptures
சாஸ்வதம் शाश्वत Ever lasting
சாஷ்டாங்க साष्टांग Prostrate
சிகரம் शिखर Peak
சிகிச்சை चिकित्सा Treatment
சிகை शिखा Hair
சிங்கம் सिंह Lion
சிசு शिशु Child
சித்த வைத்தியம் सिद्ध Siddha
சித்திரம் चित्र Picture
சிதைக்கு Corpse
சிந்தனை चिंता Thought
சிந்தாமணி Type of Gem
சிநேகித स्नेह Friendship
சிம்மாசனத்தில் सिंहासन Throne
சிரம் सिर Head
சிரமம் श्रम Difficulty
சிருஷ்டி सृष्टि Nature’s Creation
சிரோமணி शिरोमणि Learned / Expert
சிலை शिला Statue
சின்னம் चिन्ह Symbol
சின்னாபின்னம் Pieces
சிஷ்யன் शिष्य Student
சீக்கிரம் शीघ्र Fast
சீதளம் शीतल Cold
சீதோஷ்ண Weather
சீமை सीमा Border
சீரக‌ம் जीरक Cumin SÉd
சுகத்தை सुख Happiness
சுகந்தம் सुगंध Scent/Odour
சுத்தம் शुद्ध Clean
சுதந்திர स्वतंत्र Independent
சுந்தரத் सुंदर Beautiful
சுபம் शुभ Well
சுப்ரபாதம் सुप्रभात Morning
சுபாவம் स्वभाव Nature
சுய स्वयं Self
சுய स्वयं Self
சுயம்வரம் स्वयंवर Marriage
சுயரூபம் स्वरूप Nature/Ownself
சுயேச்சை स्वैच्छिक Independent
சுரங்க सुरंग Tunnel
சுரபி Self-generating
சுலபம் सुलभ Easy
சுவர்க்கம் स्वर्ग Heaven
சுவாசம் स्वास् Health/Breathe
சுவாதீன स्वाधीन Independent
சுவீகாரம் स्वीकार Accept
சூட்சுமம் सूक्ष्म Subtle
சூடாமணி Head Ornament
சூத்திரங்கள் सूत्र Method
சூரணம் चूर्ण Balm
சூரன் शूर Strong
சூலம் शूल Spear
சூன்ய शून्य Nothing
சேட்டை Pranks
சேவை सेवा Service
சேனாதிபதி सेनापती Army Leader
சொப்பனம் स्वप्न Dream
சோகம் शोक Sorrow
சோதனை Test
சோபிக்க शोभा Beauty
சௌகரியமாக Comfort
ஞாபக Remember
ஞானம் ज्ञान Wisdom
டாம்பீக Ostentatious
டோலி डोली Palanquin
தகனம் दहन Burnt
தச दस Ten
தச்சன் Carpenter
தட்சிணை Offering
தடாகம் तट Pond
தண்டனை दंड Punishment
தத்து दत्तक Adopt
தத்துவம் तत्व Philosophy
தத்ரூப Almost real
தந்தம் दांत Tusk
தந்தி तंत्री Chord
தந்திரம் तंत्र Action
தபசு तपस Meditate
தம்பதி दम्पति Couple
தயவு दया Compassion
தர்க்கம் तर्क Argue
தரங்க Muscial Instrument
தரணி World
தர்ப்பணம் तर्पण Oblation/Offering
தர்ப்பை Kind of Grass
தர்ம धर्म Righteous
தரிசனம் दर्शन To See
தரித்திரம் दरिद्रता Poverty
தரித்து To wear
த்ருப்தி तृप्ति Contend
தல स्थल Place
த்வம்சம் ध्वंस Destruct
த்வனி ध्वनि Sound
த்வஜ ध्वज Flag/Banner
தளம் तल Floor
தனியா धनिया Coriander
தனுசு धनुष Bow
தாகம் Thirst
தாசி दास Slave
தாட்சண்யம் Mercy
தாண்டவங்கள் Dance
தாத்பர்யம் तात्पर्य Meaning
தாது धातु Mineral
தாபம் ताव Yearning
தாம்பூலம் ताम्बूल Betel
தாமிரம் ताम्र Copper
தாரக तारक Saviour
தாரதம்மிய Differentiation
தாரை धारा Drop
தாளம் ताल Muscial Scale
தானம் दान Donate
தானியம் धान्य Cereal
திக்கு Direction
திசை दिशा Direction
திடமான दृढ़ Firm
திதி तिथि Date
திமிங்கலம் Whale
தியாகம் त्याग Sacrifice
தியானம் ध्यान Meditate
திரவ द्रव Liquid
திரவியம் द्रव्य, Matter
திரஸ்காரம் Ignore
திராட்சை द्राक्षा Grapes
திராவகம் Acid
திராவிட द्रविड़ Dravidian
திரி त्रिशूल Three
திருஷ்டி दृष्टि Sight
திலகம் तिलक Mark
தினம் दिन Day
தீபம் दीप Light
தீர்க்க दीर्घ Foresight
தீர்த்தம் तीर्थ Water
தீர்த்து Settle
தீவீரம் तीव्र Intense
தீன दीन Low Sound
துக்கம் दुख Sorrow
துச்சம் तुच्छ Belittle
துத்த Zinc
துரித Speedy
துருவங்கள் ध्रुव Poles
துரோகம் द्रोह Cheat
துல்லியமான Exactly / Minute
துலா तुलना Scale
துவாரம் द्वार Keyhole
துவேசம் द्वेष Hatred
துளசி तुलसी Basil leaf
துஷ்ட दुष्ट Wicked
தூது धूत Messenger
தூபம் धूप Incense
தூர दूर Distance
தூரிகை तूलिका Paint brush
தூஷண दूषण Taint/deface
தெய்வம் देव God
தேக देह Body
தேசம் देश Country
தேவதை देवता Angel/God
தேஜஸ் तेजस Energy
தைரியம் धैर्य Bold
தைலம் तैल Oil
தோரணம் Decoration
தோஷம் दोष Blemish
நகம் नख Finger nail
நகரம் नगर City
நட்சத்திரம் नक्षत्र Constellation / Star
நடனம் नट Dance
நதி नदी River
நந்தி Statue/Obstruct
நமஸ்காரம் नमस्कार Submit to Feet
நயனம் Eyes
நர नर Man/Human
நரகம் नरक Hell
நர்த்தனம் Dance
நவ नवग्रह Nine
நவீனமானது नवीन New
நஷ்டம் नष्ट Loss
நாகம் नाग Snake
நாகரீகம் नागरिक Civilised
நாசம் नाश् Destroy
நாடகம் नाटक Drama
நாட்டிய नाट्य Dance
நாடி नाड़ी Pulse
நாணயம் Coin (Currency)
நாத்திகம் नास्तिक Atheist
நாதம் नाद Sound
நாதஸ்வர Musical Instrument
நாபி नाभि Navel
நாம‌தேய‌ नाम देना Named
நாமாவளி नामावली List of Names
நாயகன் नाटिक Actor
நாளம் नली Pipe /Tube
நிகர निवल Approximate/Net
நிச்சியம் निष्चित Confirm
நித்திய नित्य Perpetual/Continuous
நித்திரை निद्रा Sleep
நிதர்சன निदर्शन Show/Illustrate
நிதி निधि Finance
நிந்தனை निंदा Condemn
நிபந்தனை निबंध Stipulations
நிபுணராக निपुण Specialist
நிமிடம் Minute
நிமித்தமாக निमित्त Reason
நியமம் नियम Rule
நியமிக்க नियमन Appoint
நிர்ணயம் निर्णय Settled/Decided
நிரந்தர निरंतर Permanent
நிரபராதி निरपराध Innocent
நிர்மூல निर्मूल Without Roots
நிர்வாக निर्वाह Management
நிர்வாண निर्वाण Disappear/Liberated
நிராகரிப்பு Refuse
நிராசை निराश Disappointed
நிரூபி निरूपित Ascertained/Proved
நிலையம் निलय Centre
நிலையம் Place of Stay
நிவர்த்தி निवृत्ति Abolish/Prevent
நிவாரணம் निवारण Solace
நிஜம் Truth
நீச்சம் नीच Low point
நீதி निद्रा Justice
நீர்,ஆகாயம் आकाश Sky
நீலம் नीला Blue
நீவி Tie waist cloth
நூதன नूतन New
நைவேத்தியம் नैवेद्य Offering
பக்குவம் पक्व Readied
பக்தி भक्ति Devotion
பகவான் भगवान God
பகை Enmity
பங்கம் भंग Damage
பசு पशु Cow
பஞ்ச पंच Five
பஞ்சு Cotton
பட்சணம் भक्ष्य Eatables
பட்சமாக पक्ष Side
பட்சி पक्षी Bird
பட்டம் Stately
படி पढ़ Read
படு Extraordinary
பண் Song
பண்டார Mendicant
பண்டிதர் पंडित Learned
பணம் Money
பதக்கம் पदक Medal
பத்ததி पद्धति Method
பத்திரம் पत्र Paper
பத்திரிக்கை पत्रिका Magazine
பதம் पद Word
பத்மா पद्मा Padmasana
பதவி पदवी Official Role
பதி पति Husband
பந்தம் बंधन Bound
பந்தி पंक्ति Row
பயங்கரவாதி भयंकर Terror
பர पर Other / different
பரம Very much
பரம்பரை परम्परा Lineage
பரலோக परलोक Other world
பரஸ்பர परस्पर Mutual
பராக்கிரமம் पराक्रम Strong
ப்ரார்த்தனை प्रार्थना Prayer
பரிகாசம் परिहास Make fun
பரிகாரம் परिहार Offer
பரிச்சயமான परिचय Familiar
பரிசீலனை परिशीलन Consider
பரிட்சை परीक्षा Examine
பரிணாம परिणाम Evolution
பரிதாபம் Sympathy
பரிபாலனம் परिपालन Implement
பரிபாலனம் परिपालन Maintain
பரிபூரணமான परिपूर्ण Full
பரிவட்டம் Respect
பரிவர்த்தனை परिवर्तन Exchange
பரிவாரம் परिवार Family
ப்ரீதி प्रीति Affection
பலகை फलक Board
பலம் बल Strength
பல்லி छिपकली Lizard
பலன் फल Result
பலாத்காரம் बलत्कार Forced
பலி बलि Oblation/Offering
பலித்தது Come True
பவ்யமாக भव्य Respect
பவித்திரமான पवित्र Pious
பஜனை भजन Chant
பஸ்மம் भस्म Ash
பாகம் भाग Part / Chapter
பாகம் Cooked Food
பாக்யம் भागय Privilege
பாகு बाहु Shoulder
பாச पाश Loop/Rope
பாடம் पाठ Lesson
பாண்டம் Vessel
பாணி Style
பாதகம் Setback
பாதசாரி Pedestrian
பாத்திரம் पात्र Vessel
பாதம் पाद Feet
பாதாளம் Deep / Depth
பாதுகை पादुका Foot wear
பாமர Poor/Uneducated
பாயசம் पायस Sweet soup
பாரபட்சம் पक्षपात Discriminate
பாரம் भार Load
பாரம்பரிய पारम्परिक Traditional
பாராயணம் पारायण Repeated study
பாரிஜாதம் पारिजात Flower species
பாலகன் बालक Child
பால்ய बाल्य Childhood
பாவம் पाप Sin
பானகம் Sweet liquid
பானம் पान Liquid/Potation
பாஷாண पाषाण Stone
பாஷை भाषा Language
பிச்சை भिक्षा Beg
பிசாசு पिशाच Devil
பிசுனா Oriented
பிட்டம் Back Body
பிண்டம் पिण्ड Lump
பித்தளை पीतल Brass
பிது पितृ Ancestor
பிம்பத்தை बिम्ब Image
பிரகடனம் प्रकट Announce
பிரகாசம் प्रकाश Bright
பிரகாரம் प्रकार According to
பிரசங்கி Talkative
பிரசவம் प्रसव Delivery
பிரசன்ன प्रसन्न Happy
பிரசாதம் प्रसाद Offering
பிரசாரம் प्रचार Canvass
பிரசித்தி प्रसिद्ध Popular
பிரதக்ஷிணம் प्रदक्षिणा Around left to right
பிரதமர் प्रथम First
பிரத்யேக Special
பிரதான प्रदान Important
பிரதி प्रति Copy
பிரதிநிதி प्रतिनिधि Representative
பிரதிபலன் Expect in return
பிரதிஷ்டை प्रतिष्टा Install
பிரதேசம் प्रदेश Area
பிரபஞ்ச प्रपंच Universe
பிரபந்தம் प्रबंध Composition
பிரபு प्रभु Lord/Ruler
பிரமாணம் प्रमाण Oath
பிரமை भ्रम Mental State
பிரயத்தனம் प्रयत्न Effort
பிரயாண प्रयाण Travel
பிரயோகம் प्रयोग Practice
பிரயோஜனம் प्रयोजन Purpose
பிரவாக प्रवाह Flow
பிரவேசம் प्रवेश Entry
பிரளயம் प्रलय Flood
பிரஜை प्रजा People
பிராசீன प्राचीन Ancient
பிராண प्राण Life / Oxygen
பிராணி प्राणी Animal
பிராப்தி प्राप्त Attain
பிராயச்சித்தம் प्रायश्चित Atone
பிரியம் प्रिय Dear
பிரும்மசாரி ब्रह्मचर्य Celibacy
பிரேத प्रेत Corpse
பின்னம் Division
பீடம் पीठ Seat
பீடித்தது पीड़ित Infested
பீடை पीड़ा Discomfort
பீதி भयभीत Fear
பீஜ बीज Seed
புசித்து Eat
புண்ணியம் पुण्य Holy
புத்தகம் पुस्तक Book
புத்தி बुद्धि Mind
புத்திர पुत्र Son
புரம் Place
புராணம் पुराण Epic
புராதன पुराना Ancient
புருவம் भौंह Brow
புருஷன் पुरुष Man
புவனம் भुवन World
புளகான்கிதம் पुलकित Cheerful
புனர் पुनः Again
புஷ்டி पुष्टि Strong
புஷ்பம் पुष्प Flower
பூகம்பம் भूकम्प Earth Quake
பூதம் भूत Ghost
பூமி भूमि Earth
பூரண पूर्ण Full
பூர்த்தி पूर्ति Fill up
பூர்வ पूर्व Former
பூஜை पूजा Pooja
பெட்டகம் पेटी Box
பேதம் भेद Difference
பேரிகை Horn
போகம் Harvest
போதனை Preach
போஷாக்கு Healthy
பௌதிக Botany
பௌர்ணமி पूर्णिमा Full moon
மகத்தான महत्त्व Grand
மகரந்த Pollen flower
மகிமை महिमा Greatness
மகுடம் मुकुट Crown
மங்களம் मंगल Auspicious
மசி मसि Ink
மஞ்சம் Bed
மடம் मठ Monastery
மண்டபம் मंडप Hall
மண்டலம் मंडल Circle/Cycle
மணி मणि 60th Birthday
மத்திய मध्य Central
மதம் Violent Anger
மதி Intelligence
மதுரமான मधुर Sweet
மந்தமாக मंदगति Slow
மந்திரங்கள் मंत्र Manthra
மந்திரி मंत्री Minister
மமதை Arrogance
மரகதம் मरकत Emerald
மரணம் मरण Death
மர்மம் मर्म Mystery
மரியாதை मर्यादा Respect
மலம் मल Solid Waste
மல்யுத்தம் Wrestling
மல்லி चमेली Jasmine
மலிவான Cheap/Low quality
மனசாட்சி साक्षी Witness
மன்மத मन्मथ Cupid
மனிதன் मनुष्य Human being
மஜ்ஜை मज्जा Bone marrow
மாங்கல்யம் Marriage Thread
மாணவர் Student
மாணிக்கம் माणिक्य Precious Stone
மாத்சர்ய Dislike
மாத்திரம் मात्र Only
மாதம் मास Month
மாதா माता Mother
மாந்திரிகம் Magic Art
மாநாடு Assemble
மாமன் मामा Uncle
மாமிசம் मांस Flesh
மாயாவி मायावी Magician
மார்க்கம் मार्ग Way
மாலை माला Garland
மானசீக मानसिक Of the mind
மிதமான मृदु Mild
மிருகங்கள் मृग Animal
மிருதங்கம் मृदंग Muscial Instrument
மிருது मृदु Soft
மீன் Fish
முக்கிய मुक्य Important
முக்தி मुक्ति Salvation
முகூர்த்தம் मुहूर्त Auspicious Time
முத்திரை मुद्रा Seal
முத்து मुक्ताफल Pearl
முனிவர் मुनि Sage
முஷ்டி मुठि Hand
மூடன் मूर्ख Fool
மூத்திர मूत्र Urine
மூர்க்க मूर्ख Fool
மூர்ச்சை मूर्छा Unconscious
மூர்த்தி मूर्ति Statue
மூலதனம் मूलधन Capital
மூலம் मूल Root
மேக मेघ Cloud
மேதாவி मेधा Intellect
மேள मेल Musical Scale
மைத்துனன் Brother in law
மோகம் मोह Charm
மோகினி मोहिनी Tempting woman
மோசம் Cheat
மோட்சம் मोक्ष Salvation
மௌன मौन Silence
யதார்த்தம் यथार्थ Reality
யமன் यम Yama – God
யாகம் यज्ञ Oblation/Offering
யாசி याचिका Request
யாத்திரை यात्रा Journey
யாமம் Part of day
யுகம் युग Era
யுத்தம் युद्ध War
யுவ युवा Young
யோக்கியதை योग्य Qualification
யோகம் Time of Day
யோசனை योजना Suggestion
யௌவனம் यौवन Youth
ரகசியங்களை रहस्य Secret
ரசம் रस Liquid / Juice
ரசனை रसना Taste
ரசாயன रसायन Chemical
ரட்சிக்க रक्षा Saviour
ரணம் Wound
ரத்த रक्त Blood
ரத்தினம் रत्न Gem
ரதம் रथ Chariot
ரதி Cupid’s love
ரம்ய रम्य Pleasing
ராகம் राग Muscial Scale
ராசி Horoscope State
ராட்சஸ राक्षस Monster
ராத்திரி रात्रि Night
ராஜ்ஜியம் राज्य Kingdon
ரிஷி ऋषि Rishi
ரீதி रीति Manner
ருசி रुचि Taste
ருத்ர क्रुद्ध Angry
ருது ऋतु Season
ரூபம் रूप Form/Shape
ரேகை रेखा Lines
ரோக रोग Disease
ரோகண आरोहण Ascent
ரோதனை Pain / Irritation
ரோமம் रोम Hair
ரோஷம் रोष Anger
ரௌத்ரம் Intense Anger
லக்னம் Horoscope State
லக்‌ஷணம் लक्षण Characteristics
லட்சம் लाख Lakh
லட்டு लाडू Laddu/Làdu
லயம் लय Rhythm
லவங்க लौंग Clove
லவண लौंग Clove
லஜ்ஜை लज्जा Shy
லஹரி लहरी Flowing joy
லாபம் लाभ Profit
லாவகம் लावण्य Elegance
லாவண்யம் लावण्य Beautiful
லிங்கம் लिँग Symbol of shiva
லிபி लिपि Script
லீலை लीला Act / Performance
லோபம் लोभ Greed
லௌகீக Wordly issues
வக்கிர वक्र Lewd
வசம் वश Vested
வசனம் वचन Words
வசீகர Entrancing
வஞ்சனை वंचना Deceit
வணிக वाणिज्य Trade
வதம் वध Kill
வதனம் Face
வந்தனம் वंदन Salutation
வம்சம் वंश Lineage
வயது वय Age
வர்க்க वर्ग Category
வர்ணம் वर्ण Colour
வர்ணனை वर्णन Commentary
வர்த்தி बत्ती Lamp wick
வரம் वर Boon
வருடம் वर्ष Year
வளையல் Bangle
வனம் वन Forest
வஜ்ரம் वज्र Very strong
வஸ்திரம் वस्त्र Cloth
வஸ்து वस्तु Article/thing
வாக்கியம் वाक्य Sentence
வாக்குவாதம் वाक्,वादा Argument
வாகனம் वाहन Vehicle
வாசம் वास Stay
வாசனை वासना Smell
வாஞ்சை वांछित Desire
வாத்சல்யம் वात्सल्य Love
வாத்தியம் वाध्य Instruments
வாதம்,பித்தம்,கபம் पित्त Ailment type
வாந்தி Vomit
வாயு वायु Air/Gas
வார்த்தை वार्ता Word
வாரம் Week
வானர वानर Monkey
வாஸ்தவ वास्तविक Real
வாஸ்து वास्तु Architectural
விக்கிரய विक्रय Dispose/Sale
விக்ரஹம் विग्रह Idol
விகல்பம் विकल्प Fluctuation
விகார विकार Spoilt/Defect
விகிதம் Percent
விசாரணை विचारण Enquiry
விசாலமாக विशाल Wide
விசித்திர विचित्र Bizarre
விசுவாசம் विश्वास Belief
விசேஷமாக विशेष Grand
விஞ்ஞான विज्ञान Science
வித விதமான विविध Different
வித்வான் Master
விதவை विधवा Widow
விதன்டா Unnecessary
விதி विधि Fate
விநயம் विनय Modest
விநியோகம் विनियोग Distribute
விபச்சாரம் व्यभिचार Infidelity
விபத்து Accident
விபரீதம் विपरीत Adverse
விபூதி Vermillion
விமர்சனம் विमर्श Deliberate
விமானம் विमान Aeroplane
விமோசனம் विमोचन Redemption
விமோசனம் विमोचन Liberation
வியாதி व्याधि Disease
வியாபாரம் व्यापार Trade
வியூக व्यूह Formation
விரக विरह Sensual
விரக்தி Despair
விரசம் Lewd/Debase
விரதம் व्रत Fasting
விருத்தி वृद्धि Proliferate
விரோதம் विरोध Enmity
விவகாரம் व्यवकार Issue
விவரம் विवरण Details
விவஸ்தை व्यवस्था Method
விவாக विवाह Marriage
விவாகம் विवाह Marriage
வினாடி Second (Time)
வினோத विनोद Amusing
விஜயம் विजय Arrival/Conquest
விஸ்தார विस्तार Wide / Expand
விஷம் विष Poison
விஷமம் विषम Mischievous
விஷயம் विषय Issue
விஷ்ராந்தி विश्राम Relaxed
வீணை वीणा Veena Instrument
வீதி Road
வீர தீர वीर Bold
வீரியம் Intense/Powerful
வீழ்ச்சி Fall / Drop
வேகம் वेग Speed
வேசி वेश्या Sex worker
வேதனை वेदना Pain
வேதாந்த वेदान्त Spiritual
வேதாளம் वेताल Vetal/Satan
வேதியர் वेद Scripture
வேளை Session
வேஷம் वेश To act
வைதீக Traditional
வைபவம் वैभव Pomp
வைராக்கியம் वैराग्य Determined
வைரி वैरी Enemy
ஜடை Plait
ஜந்து जंतु Living Creature
ஜலம் जल Water
ஜனங்களின் जन People
ஜனரஞ்சகம் जन ,मनोरंजन Entertain
ஜாக்கிரதை Beware
ஜாதக Horoscope
ஜாதி जाति Caste/Group
ஜாலம் जाल Net
ஜால்ரா झांझ Cymbal
ஜானு जानु Knee
ஜீரண Digestion
ஜீவன் जीवन Life
ஜுரம் ज्वर Fever
ஜெபம் जप Meditate
ஜெயந்தி जयंती Anniversary
ஜென்ம जन्म Birth
ஸ்தம்பித்து स्तम्भित Stop
ஸ்தாபித்து स्थापना Install
ஸ்தான स्थान Place
ஸ்திதி स्थिति Position
ஸ்திரமான स्थिर Strong
ஸ்துதி स्तुति Praise
ஸ்பரிசம் स्पर्श Touch
ஸ்வரம் स्वर Music Tone
ஹிம்சை हिंसा Violent
ஹோமம் होम Offering

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s