கீழ்க்கண்ட உதாரணங்களில் ஒரு சொல்லின் முன் “அ” என்ற ஒரு எழுத்தைச் சேர்த்த உடன் (முற்சேர்க்கை-prefix) அச்சொல்லின் எதிர்ப்பதம் (Antonym) உருவாவதைக் காணலாம் . இந்தச் சொற்கள், சம்ஸ்கிருத மொழியிலும் ஒத்த பொருள் மற்றும் ஒலி அமைப்புடையன.
தமிழ்ச் சொல் |
English Meaning |
அகதி | direction less |
அக்ஷய | not reducing |
அகாலம் | un timely |
அசகாய | without help |
அசத்தியம் | untrue |
அசம்பாவிதம் | not happen |
அசர | unyielding |
அசரீரி | without body |
அசலம் | not movable |
அசாத்தியம் | not possible(impossible) |
அசாதாரண | not ordinary |
அசிடு | not thoughtful |
அசுத்தம் | not clean |
அசுப | not auspicious |
அசுர | not saintly |
அசோக | not sad |
அஞானம் | Without wisdom |
அதர்மம் | injustice |
அத்ருப்தி | not satisfied |
அத்வைதம் | not dual |
அதள | without floor |
அதிதி | un announced(guest) |
அதிர்ஷ்டம் | without luck |
அநாகரிகம் | un civilised |
அநாதி | without beginning |
அநாமதேய | without name |
அநிச்சயம் | not sure |
அநித்தியம் | not daily |
அநியாயம் | not fair |
அபயம் | without fear |
அபலை | without strength |
அபஸ்வரம் | not in tune |
அபாரம் | without limit |
அபூர்வம் | without precedent |
அமங்கலம் | in auspicious |
அமரர் | not dead (eternal) |
அமானுஷ்யம் | without body |
அயோக்கிய | not good |
அராஜகம் | without king |
அவநம்பிக்கை | lack of trust |
அவமானம் | not graceful (insult) |
அவலட்சணம் | not beautiful |
அனந்த | without end |
அனர்த்தம் | without meaning |
அனன்யா | not external |
அனாதை | without leader (orphan) |
அனாயாசமாய் | un tiring |
அனேகம் | not one (many) |
அஜீரணம் | in digestion |
அஹிம்சை | non-violence |